திருக்குறள் 1330 PDF Download (Thirukkural in Tamil)

1330 thirukkural in tamil free download pdf |  திருக்குறள் 1330 pdf download | திருக்குறள் பரிமேலழகர் pdf download | திருக்குறள் தெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது திருக்குறள். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் உள்ளன. இவை அனைத்தும் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளுக்குள் வருகின்றன. திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மேல் கிளிக் செய்து அந்த அதிகாரத்திற்கான குறளை படிக்கலாம். Thirukkural (திருக்குறள் 1330) in Tamil PDF Free Download

1330 Thirukkural Tamil  PDF திருக்குறள்

அதிகாரம் – TAMIL TRANSLITERATION
கடவுள் வாழ்த்து Katavul Vaazhththu
வான்சிறப்பு Vaansirappu
நீத்தார் பெருமை Neeththaar Perumai
அறன்வலியுறுத்தல் Aran Valiyuruththal
இல்வாழ்க்கை Ilvaazhkkai
வாழ்க்கைத் துணைநலம் Vaazhkkaith Thunainalam
புதல்வரைப் பெறுதல் Pudhalvaraip Perudhal
அன்புடைமை Anputaimai
விருந்தோம்பல் Virundhompal
இனியவைகூறல் Iniyavaikooral
செய்ந்நன்றி அறிதல் Seynnandri Aridhal
நடுவு நிலைமை Natuvu Nilaimai
அடக்கமுடைமை Atakkamutaimai
ஒழுக்கமுடைமை Ozhukkamutaimai
பிறனில் விழையாமை Piranil Vizhaiyaamai
பொறையுடைமை Poraiyutaimai
அழுக்காறாமை Azhukkaaraamai
வெஃகாமை Veqkaamai
புறங்கூறாமை Purangooraamai
பயனில சொல்லாமை Payanila Sollaamai
தீவினையச்சம் Theevinaiyachcham
ஒப்புரவறிதல் Oppuravaridhal
ஈகை Eekai
புகழ் Pukazh
அருளுடைமை Arulutaimai
புலான்மறுத்தல் Pulaanmaruththal
தவம் Thavam
கூடாவொழுக்கம் Kootaavozhukkam
கள்ளாமை Kallaamai
வாய்மை Vaaimai
வெகுளாமை Vekulaamai
இன்னாசெய்யாமை Innaaseyyaamai
கொல்லாமை Kollaamai
நிலையாமை Nilaiyaamai
துறவு Thuravu
மெய்யுணர்தல் Meyyunardhal
அவாவறுத்தல் Avaavaruththal
ஊழ் Oozh
இறைமாட்சி Iraimaatchi
கல்வி
கல்லாமை Kallaamai
கேள்வி Kelvi
அறிவுடைமை Arivutaimai
குற்றங்கடிதல் Kutrangatidhal
பெரியாரைத் துணைக்கோடல் Periyaaraith Thunaikkotal
சிற்றினஞ்சேராமை Sitrinanjeraamai
தெரிந்துசெயல்வகை Therindhuseyalvakai
வலியறிதல் Valiyaridhal
காலமறிதல் Kaalamaridhal
இடனறிதல் Itanaridhal
தெரிந்துதெளிதல் Therindhudhelidhal
தெரிந்துவினையாடல் Therindhuvinaiyaatal
சுற்றந்தழால் Sutrandhazhaal
பொச்சாவாமை Pochchaavaamai
செங்கோன்மை Sengonmai
கொடுங்கோன்மை Kotungonmai
வெருவந்தசெய்யாமை Veruvandhaseyyaamai
கண்ணோட்டம் Kannottam
ஒற்றாடல் Otraatal
ஊக்கமுடைமை Ookkamutaimai
மடியின்மை Matiyinmai
ஆள்வினையுடைமை Aalvinaiyutaimai
இடுக்கணழியாமை Itukkan Azhiyaamai
அமைச்சு Amaichchu
சொல்வன்மை Solvanmai
வினைத்தூய்மை Vinaiththooimai
வினைத்திட்பம் Vinaiththitpam
வினைசெயல்வகை Vinaiseyalvakai
தூது Thoodhu
மன்னரைச் சேர்ந்தொழுதல் Conduct in the Presence of the King
குறிப்பறிதல் Kuripparidhal
அவையறிதல் Avaiyaridhal
அவையஞ்சாமை Avaiyanjaamai
நாடு Naatu
அரண் Aran
பொருள்செயல்வகை Porulseyalvakai
படைமாட்சி Pataimaatchi
படைச்செருக்கு Pataichcherukku
நட்பு Natpu
நட்பாராய்தல் Natpaaraaidhal
பழைமை Pazhaimai
தீ நட்பு Thee Natpu
கூடாநட்பு Kootaanatpu
பேதைமை Pedhaimai
புல்லறிவாண்மை Pullarivaanmai
இகல் Ikal
பகைமாட்சி Pakaimaatchi
பகைத்திறந்தெரிதல் Pakaiththirandheridhal
உட்பகை Utpakai
பெரியாரைப் பிழையாமை Periyaaraip Pizhaiyaamai
பெண்வழிச்சேறல் Penvazhichcheral
வரைவின்மகளிர் Varaivinmakalir
கள்ளுண்ணாமை Kallunnaamai
சூது Soodhu
மருந்து Marundhu
குடிமை Kutimai
மானம் Maanam
பெருமை Perumai
சான்றாண்மை Saandraanmai
பண்புடைமை Panputaimai
நன்றியில்செல்வம் Nandriyilselvam
நாணுடைமை Naanutaimai
குடிசெயல்வகை Kutiseyalvakai
உழவு Uzhavu
நல்குரவு Nalkuravu
இரவு Iravu
இரவச்சம் Iravachcham
கயமை Kayamai
தகையணங்குறுத்தல் Thakaiyananguruththal
குறிப்பறிதல் Kuripparidhal
புணர்ச்சிமகிழ்தல் Punarchchimakizhdhal
நலம்புனைந்துரைத்தல் Nalampunaindhuraiththal
காதற்சிறப்புரைத்தல் Kaadharsirappuraiththal
நாணுத்துறவுரைத்தல் Naanuththuravuraiththal
அலரறிவுறுத்தல் Alararivuruththal
பிரிவாற்றாமை Pirivaatraamai
படர்மெலிந்திரங்கல் Patarmelindhirangal
கண்விதுப்பழிதல் Kanvidhuppazhidhal
பசப்புறுபருவரல் Pasapparuparuvaral
தனிப்படர்மிகுதி Thanippatarmikudhi
நினைந்தவர்புலம்பல் Ninaindhavarpulampal
கனவுநிலையுரைத்தல் Kanavunilaiyuraiththal
பொழுதுகண்டிரங்கல் Pozhudhukantirangal
உறுப்புநலனழிதல் Uruppunalanazhidhal
நெஞ்சொடுகிளத்தல் Nenjotukilaththal
நிறையழிதல் Niraiyazhidhal
அவர்வயின்விதும்பல் Avarvayinvidhumpal
குறிப்பறிவுறுத்தல் Kuripparivuruththal
புணர்ச்சிவிதும்பல் Punarchchividhumpal
நெஞ்சொடுபுலத்தல் Nenjotupulaththal
புலவி Pulavi
புலவி நுணுக்கம் Pulavi Nunukkam
ஊடலுவகை Ootaluvakai

  Thirukkural (திருக்குறள் 1330) in Tamil PDF Free Download

Tags related to this article

1 thought on “திருக்குறள் 1330 PDF Download (Thirukkural in Tamil)”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top